பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை -Paadiduga Paadiduga
Added: Aug 22, 2008
Author: thamizhpaattu
Duration: 4:26
Album: Kannanukku dasan KannadasanSinger: M.S.ViswanathanMusic: M.S.ViswanathanLyrics: Kannadasanகண்ணனுக்கு தாசன் கண்ணதாசன் was released in 1985 by AVM Audio. (a remake of Bhaja Govindam in Tamil by Kaviyarasar)பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை பாடிடுக மூட மதியே!... பாடுவதில் தீர்ந்துவிடும் பழிபாவம் அத்தனையும் பரந்தாமன் சொன்ன விதியே!... பாடுவதை விட்டுவிட்டு பாணினி இலக்கணத்தைப் பற்றுவதில் நன்மை வருமோ? பாய்விரித்த வேளைதனில் காலனவன் சன்னதியில் பாணினியம் காவல் தருமோ!... மாடுமனை தேடுவதும் வல்லநிலை கூடுவதும் வாலிபம் இருக்கும் வரைதான்!... வாசமொடு பாசமொடு வந்துறவு நாடுவதும் வரவுகள் நிலைக்கும் வரைதான்!... கோடுவிழும் மேனிதனில் கோடிநரை தோன்றியபின் கூடுவது என்ன சுகமோ? கூடும்விறகோடு வெறும் கூடுயென வீழ்ந்தபின்பு கோவணமும் கூட வருமோ? நாடிவிடு கண்ணனடி தேடிவிடு கண்ணன்முகம் நம்புவது அந்த முகமே!... நாயகனை மாயவனை மாலவனை தூயவனை நல்லவனைப் பாடு மனமே!...
Channel: Music
Tags:
bhaja
devotional
govindam
hindu
kannadasan
kaviyarasar
m.s.viswanathan
song
tamil
Rating: 5.00 (2 ratings)
Views: 628' favoriteCount='3
Comments: 0
Added: Aug 22, 2008
Author: thamizhpaattu
Duration: 4:26
Album: Kannanukku dasan KannadasanSinger: M.S.ViswanathanMusic: M.S.ViswanathanLyrics: Kannadasanகண்ணனுக்கு தாசன் கண்ணதாசன் was released in 1985 by AVM Audio. (a remake of Bhaja Govindam in Tamil by Kaviyarasar)பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை பாடிடுக மூட மதியே!... பாடுவதில் தீர்ந்துவிடும் பழிபாவம் அத்தனையும் பரந்தாமன் சொன்ன விதியே!... பாடுவதை விட்டுவிட்டு பாணினி இலக்கணத்தைப் பற்றுவதில் நன்மை வருமோ? பாய்விரித்த வேளைதனில் காலனவன் சன்னதியில் பாணினியம் காவல் தருமோ!... மாடுமனை தேடுவதும் வல்லநிலை கூடுவதும் வாலிபம் இருக்கும் வரைதான்!... வாசமொடு பாசமொடு வந்துறவு நாடுவதும் வரவுகள் நிலைக்கும் வரைதான்!... கோடுவிழும் மேனிதனில் கோடிநரை தோன்றியபின் கூடுவது என்ன சுகமோ? கூடும்விறகோடு வெறும் கூடுயென வீழ்ந்தபின்பு கோவணமும் கூட வருமோ? நாடிவிடு கண்ணனடி தேடிவிடு கண்ணன்முகம் நம்புவது அந்த முகமே!... நாயகனை மாயவனை மாலவனை தூயவனை நல்லவனைப் பாடு மனமே!...
Channel: Music
Tags: bhaja devotional govindam hindu kannadasan kaviyarasar m.s.viswanathan song tamil
Rating: 5.00 (2 ratings) Views: 628' favoriteCount='3 Comments: 0